• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 35

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நிலன் இப்பத்தான் குடும்பத்தை தாண்டி வஞ்சிக்காக ஒரு முடிவு எடுக்கிறான்.
 

Goms

Well-known member
நிலன் உன் முடிவு சரிதான். ஆனால் இதை இளவஞ்சிக்காக எடுக்க, நீ மனதளவில் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய் என்று விளங்குது. ஆனால் அவள் இதற்கு ஒத்துக்கணுமே?🤔😍🤩🥰

அற்புதம் இளவஞ்சி, இது தான் நீ.😜🥰🥰 சக்திவேலிடமும் தன் இடத்தை உறுதி செய்து விட்டாய். அதே சமயம் உன் புது தொழிலின் லாபத்தை இளைய தலைமுறையினருக்கு பங்கும் கொடுத்து விட்டாய். இதுதான் உன் அழகு 🥰 🥰 🥰
 

Ananthi.C

Well-known member
க்ரேட் வஞ்சி..... யாருக்கும் பாதகமில்லா எப்படி ஒரு முடிவு...... இதிலிருக்கும் நியாயத்தையும் பெருந்தன்மையையும் புரிந்து கொள்ளும் பக்குவம் அப்பாவுக்கும் மகளுக்கும் எப்பவும் இருக்காது,.....

நிலன் இப்போதாவது வஞ்சிக்காக மட்டும் யோசித்து நல்ல முடிவாக எடுத்திருக்கிறாய்.... சூப்பர்...
 
Top Bottom