நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
கொஞ்சம் கடுமை, கொடுமை எல்லாம் கலந்திருக்கு. நெஞ்சில் கத்தியை சொறுகியவனுக்காக, அவளே கத்தியை எடுத்துப்போட்டுவிட்டு, அப்பாவிடம் அவன் நேசத்தை புரிய வைக்க வாதாடியிருக்கா.
இதோ ஆரம்பிச்சாச்சு இல்ல... அவன் பேச்சு எல்லாம் மன்னிச்சு ஒதுக்கி... புருசன் மனசு காதல் அது இதுன்னு... முதல் கதைலருந்து ஹீரோ ஹீரோயின் இப்படியேதான் நிதா சிஸ்