• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

ரோசி கஜன்

Administrator
Staff member
ஹாய் ஹாய் ...உங்கள் ஒவ்வொரு கருத்துக் பகிர்வும் மிகவுமே அருமையாக உள்ளது.:love: இன்னமும் நிறையப்பேர் உங்கள் கருத்துகளைப் பகிர முன்வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் . ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் கருத்துகள் மீதான உங்கள் பார்வைகளையும் தெரிவிக்கலாம். இந்தத் தலைப்பின் மீதான விவாதம் இரு நாட்கள் நீட்டிக்கப்பட்டு வரும் சனிக்கிழமையோடு முடிவுறும்.

நன்றி நன்றி
 

Ananthi.C

Well-known member
அப்படிப் பார்த்தால் எத்தனை ஆண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை விட்டு குடும்பத்திற்காக, உழைக்கிறார்கள். என்ன சுயம் குடும்பம் என்றாலே அங்கு "நான் " என்பது இல்லை -நாம் "நமது என்பதுதான் குடும்பம்
அப்படி உழைக்கும் ஆணுக்கான சில தனிப்பட்ட.... அதாவது நண்பர்களுடன் நேரம் செலவிடுவது... அல்லது மனைவியின் பிறந்த வீட்டிற்கு வர முடியாத சூழ்நிலையில் அதை எந்தவித தயக்கமும் இன்றி சொல்வது...இதுபோல சில விஷயங்கள் இருக்கின்றதே...
 
Top Bottom