Sukinathan
Active member
பயம்
———-
எனது நிழலாய் நீ
எனது பிம்பமாக நீ
எனது உணர்வாக நீ
எனது பலகீனமாய் நீ
எனக்குள் இருளாய் நீ
எனது பயமாயும் நீ
——————————-
இரணையூர் சுகி
———-
எனது நிழலாய் நீ
எனது பிம்பமாக நீ
எனது உணர்வாக நீ
எனது பலகீனமாய் நீ
எனக்குள் இருளாய் நீ
எனது பயமாயும் நீ
——————————-
இரணையூர் சுகி