• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேங்காய்ச் சம்பல்

ரோசி கஜன்

Administrator
Staff member
தேங்காய்ச்சம்பல் – ராகவி



1543009375139.png



தூள் சம்பல்- ராகவி

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப் பூ - ஒரு கப்

மிளகாய்த்தூ - 1 தேக்கரண்டி ( காரம் தேவையான அளவு)

எலுமிச்சைச் சாறு – சிறிது

உப்பு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 1 (முட்டைப் பொரியலுக்கு வெட்டுவது போல் சிறிது சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.)



செய்முறை:

பாத்திரமொன்றில் சிறிதாக வெட்டிய வெங்காயம், தேங்காய்த் துருவல், தூள், உப்பு அனைத்தையும் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து எடுத்தால் ருசியான தூள் சம்பல் தயார்.

தோசை, புட்டு, ரொட்டி, பாண், இடியப்பம் என்பவற்றோடு சாப்பிடலாம்.
 
Top Bottom