நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
மித்ராவை படைத்து நிதா சிஸ் எங்கள் மனதை வேதனைப் படுத்துறாங்க மனைவியை இவ்வளவு மோசமாக நினைக்கும் நடத்தும் இவனோடு மித்ரா மறுபடியும் சேர்ந்து வாழலாமா?! என்ன காரணம் சொன்னாலும் ஏற்க முடியாது 🫤