• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 8

Goms

Well-known member
அம்மாடி ஆரு, நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அவனை பத்தி நீ நினைத்த அந்த நான்கு நல்லதை சொல்லியிருக்கலாம்ல 🤩 உன்னை கண் கலங்காம பார்த்துப்பானாமே 😂 முதலில் கண்ணு கலங்கற மாதிரி பேசறதை நிப்பாட்டச் சொல்லு 🥰🥰🥰

உண்மையிலேயே உன்னோட ஹார்ட்டை அட்டாக் பண்ற மாதிரி தான் பேசி இருக்கான்😜😂 அதை அவனை ஜெயிக்க வைக்காதே ஆரு 😜🤣🤣🤣
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom