• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 35

Ananthi.C

Well-known member
இந்த சத்தி பயபுள்ள தான் ஜானா..... அடப்பாவி ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்காம மொத்தமா கவுத்திட்டியே....
 

Goms

Well-known member
இப்போ மறுபடியும் கட்டாயக் கல்யாணம். ஒன்றல்ல, இரண்டு. இந்த ஆண்களே அவசரப்படுவதில் பேர் போனவர்கள் தான்.

இத்தோட கதையை எவ்வளவு மகிழ்ச்சியா சந்தோஷமா ஜாலியா முடிக்கிறதை விட்டுட்டு இப்போ மறுபடியும் கண்ணில டாம் ஓபன் பண்ணனும் 😭😭😭.
 

Kalai Karthi

Active member
சத்தியனை பொருத்தவரை சரிதான் அக்கா வாழ்க்கை என்று பார்த்து இப்படி செய்து விட்டான். கீதன் யோசித்து சொல்லுகிறேன் சென்று இருக்கவேண்டும் அதுவும் இல்லை.
 
Top Bottom