• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 2

மக்களே,

குட்டிக் கதைதான். சொல்லுவதற்கு பெருசா ஒன்றும் இல்லையும். புத்தகத் திருவிழாவுக்காகவும் ஒரு கதை எழுதிக்கொண்டு இருப்பதால் வாரம் ஒரு அத்தியாயம்தான் போடுவேன். 15 - 20 அத்தியாயங்களுக்குள் கதை முடிஞ்சிடும் எண்டு நம்புறேன். இதை பேஸ்புக்கில் சொல்லிப்போட்டு இங்க சொல்லாம விட்டுட்டேன்.

முடிந்தால் வாரத்தில் இரண்டு போடப் பாக்கிறேன்.

பெயரை எடிட் பண்ணிட்டேன்:cry:

அத்தியாயம் 2 - 1

அத்தியாயம் 2 - 2
Arumaiyaga ullathu 👌👌👌
 
Indhumathy

New member
❤ நைஸ் ❤
கருவாடு வாங்கிட்டு வந்து கொடுத்ததே இவளுக்கு தான் அவன் எப்படி அங்க நிக்காம போவான் 🤭
 
Ananthi.C

Well-known member
ஓஓஓ...சார்வாள் பெரிய அப்பாடக்கராதான் இருப்பார் போலையே.... ஹீரோயின் மேடம் அடக்கமுடியாமல் தான் எப்படியோ தொலைன்னு விட்டுட்டாங்களோ.....
 
Nanthalala

New member
😍😍😍

ஒருவேளை வினோதினி, அண்ணன் சொல்லித்தான் ஆரபியை வீட்டுக்கு கூப்பிடறாளோ? 🤔🤔 அப்ப நாளைக்கு இந்த பாட்டு தான்..😜😜🙈🙈

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன் - பாட்டு 😊
 
Nanthalala

New member
ஏற்கனவே எழுதி முடித்த கதையென்றால் தினமும் போடலாமே !!🤔🤔🤔🧐🧐🧐🧐🧐 ஏன் வாரம் ஒருமுறை ? அக்கா please தினமும் கதையை upload செய்ங்க🙏🙏🙏🙏🙏
எதே ஏற்கனவே எழுதுனதா? அப்போ ஏன் 15 அல்லது 20 எபில முடியலாம்னு சொல்றாங்க 😔 இது இப்போ எழுதுறது தான் 😔
 
K sathiyabhama

New member
மக்களே,

குட்டிக் கதைதான். சொல்லுவதற்கு பெருசா ஒன்றும் இல்லையும். புத்தகத் திருவிழாவுக்காகவும் ஒரு கதை எழுதிக்கொண்டு இருப்பதால் வாரம் ஒரு அத்தியாயம்தான் போடுவேன். 15 - 20 அத்தியாயங்களுக்குள் கதை முடிஞ்சிடும் எண்டு நம்புறேன். இதை பேஸ்புக்கில் சொல்லிப்போட்டு இங்க சொல்லாம விட்டுட்டேன்.

முடிந்தால் வாரத்தில் இரண்டு போடப் பாக்கிறேன்.

பெயரை எடிட் பண்ணிட்டேன்:cry:

அத்தியாயம் 2 - 1

அத்தியாயம் 2 - 2
Super yen avan veetla avan illama enga poganumam intha madathukku
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom